இதய கண்ணீர்

அனுமதியோடு கண்ணீர் வருவதில்லை..,
காரணமின்றி வர அது நீர் ஊற்றும் அல்ல!
வான் மழை..., மேகம் கருகினால்
மழை வரும்..,
இதயம் கருகினால் (புண்பட்டால்)..,
கண்ணீர் பெருகும்..,

எழுதியவர் : Kanimozhi Ragupathi (15-Jul-11, 9:49 pm)
பார்வை : 333

மேலே