மெய் காதல்

வழிந்துவரும் வியர்வை
அதை உரசி வீசிச்செல்லும்
காற்று...
இதுவன்றோ மெய் காதல்.

எழுதியவர் : ரேவதி மணி (18-Apr-17, 11:27 am)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : mei kaadhal
பார்வை : 77

மேலே