தோல்வி

பல நூறாயிரம் மதிப்புள்ள
நகைகள் அனைத்தும் தோற்றன...
அந்த நகைக்கூட்டிய அவளின் அழகில்
ஊர்க்கண் படக்கூடாதென
அவள் முகத்தில் வைக்கப்பட்ட
அந்த ஒற்றை கருப்பு மையிடம்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (18-Apr-17, 4:37 pm)
Tanglish : tholvi
பார்வை : 118

மேலே