வசியம்

பாம்பின் வசியத்தில் தவளை
பல்லியின் வசியத்தில் பூச்சி
தூண்டிலின் வசியத்தில் மீன்
வேடனின் வசியத்தில் மான்
காந்தத்தின் வசியத்தில் இரும்பு
சூரியனின் வசியத்தில் தாமரை
சந்திரனின் வசியத்தில்அல்லி
ஏய்
திருட்டுக்கள்ளி
உன் விழியின் வசியத்தில்
ஐய்யோ நான் காதல்

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்

எழுதியவர் : ஆர்.பி.ஓம் (18-Apr-17, 6:17 pm)
சேர்த்தது : RPஓம் 8056156496
Tanglish : vasiyam
பார்வை : 276

மேலே