மாட்டின் கயிறு

பரவிடும் காற்றில் பூக்களின் வாசம்.
வான் எங்கும் பறவைகள் கூட்டம்.
தென்னை மரங்களும் குனிந்து சொல்லும் வணக்கம்.
திரள் திரள்திரளாய் வெண்மேகம். ஒற்றை மாட்டின் மூக்கணாம் கயிற்றின் உரசல் பேச்சை கேட்கும் பூமி. அடடா இயற்கையின் இந்த படைப்பு மனிதனை மிஞ்சிய வியப்பு..

எழுதியவர் : amarnath (19-Apr-17, 1:54 pm)
சேர்த்தது : அமர்நாத்
Tanglish : maattin kayiru
பார்வை : 95

மேலே