மழை

மழை!
தந்தை கடல்,
தாய் மேகம்,
பிள்ளையாய் அழுகிறது மழை,
தமையன் காற்று அடித்ததால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (19-Apr-17, 1:02 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : mazhai
பார்வை : 141

மேலே