காத்திருந்தேன் .....
லண்டன்
பெருநகரில்
பெருந்தெருவில்
பெரும் ஏக்கத்துடன்
பெருங்காற்று வீசும் நேரத்தில்
காத்திருந்தேன் .....
உன் சிறு புன்னகையின் அரங்கேற்றத்துக்காக ..
லண்டன்
பெருநகரில்
பெருந்தெருவில்
பெரும் ஏக்கத்துடன்
பெருங்காற்று வீசும் நேரத்தில்
காத்திருந்தேன் .....
உன் சிறு புன்னகையின் அரங்கேற்றத்துக்காக ..