எல்லை இல்லா மகிழ்ச்சியை பரிசளித்தால் ......

முள்ளில்லா ரோஜா தேடினேன்
என் காதல் பரிசாக கொடுப்பதற்கு ..........
பொன் பட்டாடைகள் தேடினேன்
என் காதல் பரிசாக கொடுப்பதற்கு ..........
மென்மையான பொம்மை தேடினேன்
என் காதல் பரிசாக கொடுப்பதற்கு ...........
பளபளக்கும் ஆபரணங்கள் தேடினேன்
என் காதல் பரிசாக கொடுப்பதற்கு ..........

எதுவும் வேண்டாம் எனக்கு இனிமையான
வாழ்க்கை மட்டுமே வேண்டும் என்று
என்னையே பரிசாக எடுத்து ,
எல்லை இல்லா மகிழ்ச்சியை பரிசளித்தால் ......

எழுதியவர் : aafi (16-Jul-11, 2:10 am)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 380

மேலே