தேநீர் ஹம்

அந்த வானத்து நிலவு
சில நட்சத்திரங்கள்
அந்த அழகிய இரவில்
காகித கோப்பையில்
தேநீர் அருந்தியபடி
நீ ஹம் செய்த
வார்த்தைகளற்ற அந்தப் பாடல்
இதோ மேற்கே
ஏதோ ஒருமேலை நதியோரத்து நதி அலைகளுடன்
நெஞ்சில் வந்து மோதுகிறது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Apr-17, 7:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே