கற்பனை வேறு கணிப்பு வேறு
என்னை
வீணாக
பழித்தவர்களின்
மீதான
என் கற்பனைகள்
பலவும்
பொய்த்திருக்கின்றன..
ஆனால்
அவர்களைப் பற்றிய
என் கணிப்புகள்
ஒருபோதுமே
பொய்த்ததில்லை..
என்னை
வீணாக
பழித்தவர்களின்
மீதான
என் கற்பனைகள்
பலவும்
பொய்த்திருக்கின்றன..
ஆனால்
அவர்களைப் பற்றிய
என் கணிப்புகள்
ஒருபோதுமே
பொய்த்ததில்லை..