பொட்டு
என் மன்னவனின்
தோள்சாய
தாமரையே தூதுபோ
அவன் கன்னங்களில்
கன்னம் வைக்க
மல்லிகையே தூதுபோ
காதல் சின்னவன்
பூந்தேகம் தொட்டு
என் மேனியெங்கும்
கரைச்ச மஞ்சளிட்டு
அவன் தொட்டு வைச்ச
இந்த சிங்கார நெற்றிப்பொட்டு...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
