மயூரமாய் ஆடும் ஐம்புலன்கள்

பன்னீரால் நீராட்டிய பூத்துக்குலுங்கும் பூவைபோலுள்ள
உன்னை நெருங்கும் என்னை நீ கவனிக்காமல்
உனது குழல் துவட்டும் ஈரத்தின் குளிர்ச்சியில்
கார்மேகம் கண்ணுற்ற மயூரமாய் தொகை விரித்தாடுகிறது
என் ஐம்புலன்களும்!!!

எழுதியவர் : தமிழ் thasan (25-Apr-17, 10:25 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 249

மேலே