விழி வழி உத்தரவுக்கு கட்டுப்படும் இதயம்

உன்னை பார்த்துக்கொண்டிருக்கும் தருணத்தில் மட்டும்
உன் விழி வழி உத்தரவுக்கு என் இதயம்
எப்படி இப்படி கட்டுப்படுகிறது !
"இமைகளை சற்றும் மூடாதே எனும் உத்தரவு "
உன்னை பார்த்துக்கொண்டிருக்கும் தருணத்தில் மட்டும்
உன் விழி வழி உத்தரவுக்கு என் இதயம்
எப்படி இப்படி கட்டுப்படுகிறது !
"இமைகளை சற்றும் மூடாதே எனும் உத்தரவு "