பணமும், பதவியும்

பணமும், பதவியும்!
வாழ்க்கையில் வேகமாய் வந்து,
வேகமாய் போவதுதான்!
சற்று நின்று இளைப்பாறவும் செய்யும்,
நேர்மையும், திறமையும் இருக்குமிடத்தில்!
பாய் போட்டு படுக்கவும் செய்யும்,
அன்பு, கருணை, மனிதாபி மானம் கூட சேர்ந்திருந்தால்!
பணமும், பதவியும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Apr-17, 8:00 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 115

மேலே