சந்தோஷம்

சந்தோஷம்!
திருப்தி, இருக்குமிடத்தில், அகல் விளக்காய்,
அதிருப்தி, இருக்குமிடத்தில், மெழுகுவர்த்தியாய்,
சந்தோஷம்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Apr-17, 8:13 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 115

மேலே