நான் எழுதிய பிறந்தநாள் கவிதை

புல்மேல் விழும் பனித்துளி போல
நீ மென்மையாய் இரு
வில்லில் இருந்து வெளிவரும் அம்புபோல
நீ வேகமாய் இரு
எடிசன் கண்டுபிடித்த விளக்குபோல
நீ வெளிச்சமாய் இரு
ஆகாயத்தில் உள்ள மேகத்தை போல
நீ உயர்ந்து கொண்டே இரு
உன் பிறந்தநாள் போல் வாழ்வில் என்றும்
நீ மகிழ்ச்சியாய் இருக்க என் மனமார unnai வாழ்த்துகிறேன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!... பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!.....

எழுதியவர் : munjarin (27-Apr-17, 12:58 pm)
பார்வை : 111

மேலே