என்னை நோக்கி பாயும் தோட்டா காதல்

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமைபோல நான் பார்க்க
கனவாய் நீ மாறிடு....!

மயில்தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல்
நிகழும்...!

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்ந்தேன்
கடலாக கண் அனேதே...!

எழுதியவர் : (27-Apr-17, 10:36 pm)
சேர்த்தது : கோபிரியன்
பார்வை : 212

சிறந்த கவிதைகள்

மேலே