இன்றைய தமிழ்நாடு...

தமிழன் என்று உரக்கச் சொல்வீர்கள்......!
தமிழன் என்ற உணர்வு என்னிடமும் இருக்கின்றது என்பீர்கள்......!
ஆனால் தமிழ் பேசிட தயங்குவீர்கள்......!
தமிழ் பேசுபவனை நகைப்பீர்கள்......!
இதுதானே இன்றை தமிழ்நாடு....!

எழுதியவர் : muthupandi424 (28-Apr-17, 12:48 pm)
Tanglish : indraiya tamilnadu
பார்வை : 92

மேலே