ஹைக்கூ

என் ஆயுளில்
கரைகிறது
உன் மூச்சு
சிகரெட்

எழுதியவர் : லட்சுமி (1-May-17, 8:14 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 345

மேலே