மனிதா

பல ஆயிரம் சதுரடியில்
மாளிகை கட்டும் மனிதா
அடக்கமாக தேவை
ஆறடி நிலம்தானே

எழுதியவர் : லட்சுமி (1-May-17, 8:17 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : manithaa
பார்வை : 4055

மேலே