மூன்றவது உலகப்போர்

உன் கண்ணை பார்த்து அந்த
மூன்று வார்த்தை சொல்வதற்குள்
மூன்றவது உலகப்போர்
மூண்டுவிடும் போல.......

எழுதியவர் : யோபாலா (1-May-17, 10:08 pm)
பார்வை : 95

மேலே