வானம்

வானம்!
கார்மேகங்கள் மழையெனும்,
யாகம் நடத்தும் பொழுதெல்லாம்
இடி என்னும் மேள தாளத்துடன்,
மின்னல் பூணூல் பூண்டு,
புரோகிதம் மேற்கொள்கிறது,
வானம்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (3-May-17, 1:45 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 168

மேலே