சாலைகள் சொன்னது

போவதும் வருவதும்
ஒரே வழி தான்
திசை தான் வேறு

~ பிரபாவதி வீரமுத்து


*****

என் மதம்
என் சாதி
நான் தான் பெரியவன்
இல்லை
நான் தான் பெரியவன்
யார் இங்கே பெரியவர்
இந்த இயற்கையை விட .....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-May-17, 4:59 pm)
Tanglish : saalaigal sonnathu
பார்வை : 128

மேலே