பூவுக்குள் உன் முகம்

பூவுக்குள் உன் முகம்!
மலர்ந்த மணம் வீசும், தோட்டத்துப் பூக்களை,
பறிக்கவே மனமில்லை!
அத்தனை பூவுக்குள்ளும், உன் முகம் தெரிவதால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (3-May-17, 2:05 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : puvukkul un mukam
பார்வை : 121

மேலே