சொல்லடி என் செல்லக்குட்டி

மான் "குட்டி "போல்
அருகே நீ இருக்க
மலரே உன் மடி சாய்ந்து
"குட்டித்தூக்கம்" தூங்கவா ?
அழகே உன் விழி பார்த்து
"குட்டிக்கவிதை" சொல்லவா ?
சொல்லடி என் "செல்லக்குட்டி "

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (3-May-17, 7:21 pm)
பார்வை : 270

மேலே