அழைப்பு இதழ்கள்

எங்கள் வாழ்வில் இனியதொரு தருணம்
உங்கள் வருகையோடும் வாழ்த்துகளோடும்
பூக்களோடு வரவேற்கிறோம்
புன்னகையோடு வாருங்கள்
உங்கள் வாழ்த்துமழையில்
வானவில் பூக்கட்டும்
வானிலும் எங்கள் வாழ்விலும்
வாழ்ந்துகாட்டுகிறோம்
வானும் மண்ணும் பயனுற !!

அழைப்பு இதழ்கள்

எழுதியவர் : பூவிதழ் (4-May-17, 2:12 pm)
Tanglish : azhaippu ithalkal
பார்வை : 597

மேலே