இரயில் பயணங்களில்

நாலு நாள் உடன் பயணம் செய்தாலும்
சக பயணி பேசாவிட்டால் அவர் பேசமாட்டார்
சகபயணி பேசிவிட்டால் அவரும் பேசுவார் பேசுவார்
சகபயணி இறங்கவேண்டிய ஸ்டேஷன் மறந்துவிடும்படி
பேசிக்கொண்டே இருப்பார் !
இப்படித்தான் சிலர் !

நானும் அப்படித்தான் !

நான் அவரா அல்லது சக பயணியா ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-May-17, 3:47 pm)
Tanglish : irayil payanangalil
பார்வை : 187

மேலே