மழை

கொட்டாத மழைக்கு
ஈடாக
கொட்டித் தீர்க்கிறது
வியர்வை மழை!

எழுதியவர் : (5-May-17, 3:46 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : mazhai
பார்வை : 83

மேலே