இரணம் கொண்டவள்

வலி கொண்ட இதயத்தில்,

இதமான - காற்றும்,

இரணமாகத்தான் - இருக்கும்,

_அவள்_

அந்த வலியை உணரும் வரை...

எழுதியவர் : வெ. பிரதீப் (6-May-17, 12:21 pm)
பார்வை : 247

மேலே