தொலைத்த முத்தங்கள்

தன் தாயின்
தோல் மீது சாய்ந்து
என்னை பார்த்து
கண் சிமிட்டிய
ஒரு குழந்தையிடம்
பறக்கும் முத்தம்
ஒன்றை அன்போடு
தொலைத்து வந்தேன்
இதற்கு முன்பும்
தொலைத்துண்டு இது போல்
சில பறக்கும் முத்தங்களை....

பாரதி....✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 2:50 pm)
சேர்த்தது : பாரதி நீரு
Tanglish : tolaitha muthangal
பார்வை : 182

மேலே