துளிப்பாக்கள்

ஹைக்கூ....✍
°°°°°°°°°°°°°°°°°
மரணபடுக்கையில் புரிகிறது
வாழ்வின் பாவங்களின்
வீரியம்...
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முதலுதவி
இன்றி கிடக்கிறது
முதலுதவிப் பெட்டி...
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திடீர்
பாதாளக்குழிகள்
நகரச்சாலைகள்......
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கரடு முரடான பாதையை
ஏற்றுக்கொண்டே ஓட பழகி இருக்கின்றது
நதிகள்....
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
#பாரதி....✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 4:29 pm)
பார்வை : 110

மேலே