நட்பு

புதையல் தேடி அலைகிறீர்களா
நட்பைத் தேடி அடையுங்கள்
கிடைக்கற்கரியா புதையல் அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-May-17, 5:34 pm)
Tanglish : natpu
பார்வை : 249

மேலே