அவன் மட்டும்

அழகு மலரும்
அடுத்தநாள் உதிர்ந்துவிடுகிறது..

நிரந்தரம் என நினைத்து
நிலையிலா மனிதன்
ஆடுகிறானே,
நிம்மதி இழந்து
வாடுகிறானே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-May-17, 7:00 am)
Tanglish : avan mattum
பார்வை : 166

மேலே