இதயம்
![](https://eluthu.com/images/loading.gif)
என் கனவு தேவதை
கனவில் தோன்றினால்
கடலில் மூழ்கிப் பார்த்தேன்
தெரியவில்லை!
பிம்பத்தில் தொட்டுப் பார்த்தேன்
தெரியவில்லை!
நிழல் அருகில் பார்த்தேன்
தெரியவில்லை!
நடக்கும் போது பார்த்தேன்
தெரியவில்லை!
அவள் என் இதயத்தில் தோன்றினால்......
டூலஸ்.அ