காதலை சொல்லவா

உங்கள் நண்பன் பிரகாஷின்
179 ம் படைப்பு.....

நான்

என் காதலை

வெளிப்படுத்தாமல்

இருக்க காரணம்......!

காதலை

வெளிப்படுத்த

தெரியாமல் இல்லை....!

அதை,

எப்படி

உன்னிடம்

வெளிப்படுத்துவது,

என்று தெரியாமல்......!

by

என்றும் காதலை
சொல்ல தெரியாமல்
துடிக்கும் இதயம்.......

Timepass writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (14-May-17, 6:03 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : kaadhalai sollavaa
பார்வை : 153

மேலே