அவன் வருவானா
நீர் வரத்து வற்றிப் போனதால்
வாடி வதங்கியது முல்லைக் கொடி
கணவன் ஜீவன் விட்டுப் போனதால்
கலங்கி சருகானாள் நம் பவளக் கொடி
மழை பெய்தது முல்லை உடலில்
பசுமை நெய்தது
அது போல் வாடி வதங்கும்
கைம்பெண் பவளத்தின்
வாழ்வு மீண்டும் செழிக்க
மழையாய் ஒருவன் வருவானா ?
ஆக்கம்
அஷ்ரப் அலி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
