முத்தம்

காதலில் காதலர்கள் அன்பை வெளிப்படுத்தவே.....

ஒருவர்,ஒருவர் பரிமாறிக்கொள்கிறார்கள் முத்தம்.......

இந்த முத்ததில் கிடையாது சத்தம் .......

சத்தம் இல்லாமல் இதழ்க்குள் நடக்கும் யுத்தம்.......

இந்த யுத்தத்தில் மட்டுமே கிடையாது இரத்தம்......

காதலில் மட்டுமே அன்புகான யுத்தம் நடக்கிறது..........

அந்த யுத்தத்தில் கிடைக்கும் முத்தம் ஒவ்வொன்றும் கல்வெட்டு போல் என்றும் அழியாமல் நினைவுகளில் இருக்கும்......

உன்மையான அன்பு கொண்ட காதலர்களுக்கு மட்டும்....

எழுதியவர் : கிருபா (18-May-17, 7:11 am)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
Tanglish : mutham
பார்வை : 128

மேலே