காதல் போதையில்

உங்கள் நண்பன் பிரகாஷின்
182 ம் படைப்பு.....

ஆல்கஹாலும்

தோற்றுப்போகுதே....

அவள் தரும்

காதல் என்னும்

போதையில்....


போதை ஏறுதே....

பாதை மாறுதே....

அவள பார்க்க

சொல்லி தான்

கண்கள் தேடுதே....!

Timepass writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (18-May-17, 9:18 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : kaadhal pOthaiyil
பார்வை : 228

மேலே