பெண்மை......
பெண்ணே.....
நீ மலராக இருந்தால் தலையில் சூடுவார்கள்.....
நிலவாக இருந்தால் ரசிப்பார்கள்.....
ஆனால்......
நீயோ பெண்ணாக இருந்தால் மட்டும் ஏன்
உன்னை ஏளனப்படுத்துகிறார்கள்....?
தன்னை மீறி சாதித்து விடுவாளோ என்ற
பயமோ......