என்ன தவறு இழைத்து விட்டேன்......?
என்ன தவறு இழைத்து விட்டேன்...?
என் மனதை இப்படி ஆட்டி படைக்கிறாய்....
ம்ம்ம்ம்.... கண்டுபிடித்துவிட்டேன்.....
என் சுவாசம் உன்னை தீண்டியதால் தானோ...
இவ்வளவு ஆர்ப்பாட்டம்....