இதயம் உடைந்தது.......

இதயம் உடைந்தது.....

உணர்வுகள் மரத்து போயின....

சொன்னது நீயா என்று....

இதயம் வலிக்க எப்படி சொன்னாய்...?

எட்டி போ என்று...

அந்த மரண வார்த்தையை கேட்டும்

இன்னுமா நான் உயிருடன் இருக்கிறேன்......

எழுதியவர் : a.buvaneswari (17-Jul-11, 2:03 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 410

மேலே