கனா........

உன் நேசத்தின் தக்கத்திற்காக

காத்திருந்தேன் ...........

என்றாவது உந்தன் தென்றல்........

என்னை தீண்டும் என்ற கனாவுடன்.........

எழுதியவர் : எ.buvaneswari (17-Jul-11, 1:48 pm)
சேர்த்தது : buvaneswari.a
Tanglish : kanaa
பார்வை : 287

மேலே