காதல்.......

உதிரம் சிந்தாமல்.......

உணர்வுகள் சிதறி........

உள்ளம் நடத்தும்.....

ஒரு மௌன யுத்தம் காதல்......

எழுதியவர் : (17-Jul-11, 3:01 pm)
சேர்த்தது : buvaneswari.a
Tanglish : kaadhal
பார்வை : 256

மேலே