திருமணச்சந்தை......

பெண்ணவளை பொன்மகள் என்றது......

சரி தான் போலும்......

அனுதினம் என்னவளின்விலையும் ஏறுகிறதே....

திருமணச்சந்தையில்.....

எழுதியவர் : எ.buvaneswari (17-Jul-11, 3:10 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 298

மேலே