மாயக்காரி

மாரியென
கவி பல பொழிந்தவன்
மாறி
மௌனியாய் நிற்கிறேன்
வார்த்தை பஞ்சத்தால் உன்னை கண்ட
நாள் முதலாக...
மாயக்காரி!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (23-May-17, 8:57 am)
சேர்த்தது : பாலா
Tanglish : maayakkaari
பார்வை : 382

மேலே