நம் காதல் தொடங்கியாயிற்று

என் மௌனம் கலைத்தாயிற்று !
என் காதலை உன்னிடம் சொல்லியாயிற்று !
உன்னை உள்ளுக்குள் உணர்ந்தாயிற்று !
உன் நினைவோடு வாழ பழகியாயிற்று !
முதன் முதலாய் ஒரே ஒரு
ஒரே விழிப்பார்வை என் மேல்
நீ ! வீசியாயிற்று !
நம் காதல் தொடங்கியாயிற்று !