நேரம்

நேரம்!
பலருக்கு போதாது,
சிலருக்கு போகாது,
எனக்கு இருப்பதே தெரியாது, நேரம்!
என் அருகில் நீயிருந்தால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (25-May-17, 12:53 am)
Tanglish : neram
பார்வை : 160

மேலே