என்னவள்

என்னவள்!
வளைந்த வானவில் வானத்தில்!
நிமிர்ந்த வானவில் என் இதயத்தில்,
என்னவள்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (25-May-17, 12:57 am)
Tanglish : ennaval
பார்வை : 161

மேலே