நீ

நீ!
பதினாறு வயது இளமைக்கு,
பத்து ஆறு வயது முதுமைக்கு,
முதுமையிலும் பதினாறாய் என் இதயத்தில் நீ!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (25-May-17, 1:01 am)
Tanglish : nee
பார்வை : 184

மேலே