காதலோடு கவிதை

மற்றவர்களிடம்
வாழ்த்துகளை எதிர்பார்த்திருந்தாலும்
உன்னிடம் கவிதைகளை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
கிடைக்குமா....
காதலோடு ஒரு கவிதை.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (25-May-17, 6:43 am)
Tanglish : kaathalodu kavithai
பார்வை : 137

மேலே